தோனியின் பிறந்தநாள்... ட்விட்டரில் வாழ்த்திய கிரிக்கெட் பிரபலங்கள்!

இன்று, இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துகளை அள்ளி வீசி வருகின்றனர்.

happy birthday ms dhoni

'இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்' என்று ரசிகர்களால் புகழப்படுபவர், மஹேந்திர சிங் தோனி. ஒருநாள் போட்டி, டி-20 என அனைத்து வகை போட்டிகளிலும் கோப்பையை வென்ற தோனிக்கு, இன்று பிறந்தநாள். இதையடுத்து, அவரது ரசிகர்களும் பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். 'தோனியின் பிறந்தநாளை, உலக ஹெலிகாப்டர் தினமாக அறிவிக்க வேண்டும்' என்ற அளவில் அவரது ரசிகர்கள் பொங்குகின்றனர்.

ட்விட்டரில் தோனியை வாழ்த்திய சில ட்வீட்டுகள் இங்கே.,

விரேந்தர் ஷேவாக் :

மொஹம்மத் கைஃப் :

ஜஸ்பிரித் பும்ரா :

Do you like the story?

Please Appreciate the Author by clapping!