Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்!

ஆசிய தடகள சாம்பியம்ஷிப் போட்டியில் இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஆசிய தடகளம்


ஒடிசா மாநிலத்தில், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 46 வீராங்கனைகள் 49 வீரர்கள் என மொத்தம் 95 பேர் பங்கேற்றனர்.

முதல் நாளிலிருந்தே பதக்க வேட்டையில் இறங்கிய இந்திய அணி, இறுதி நாளான இன்று இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் 9 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 24 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement