வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (17/07/2017)

கடைசி தொடர்பு:21:48 (17/07/2017)

கிராண்ட்ஸ்லாம் காதலன் ரோஜர் ஃபெடரர்! #VikatanInfographics #Federer


விம்பிள்டன் டென்னிஸில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர். அவர், ஒரு செட்கூட இழக்காமல் க்ரோஷிய வீரர் மரின் சிலிச்சை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை வில்லியம் ரென்ஷா, பீட் சாம்ப்ராஸ், ரோஜர் ஃபெடரர் ஆகியோர் ஏழு முறை வென்றதே சாதனையாக இருந்தது. 2014 மற்றும் 2015 ஜோகோவிச்சிடம் தோற்றபோது ``இந்த நாள் நிச்சயம் வரும் என்ற கனவோடு இருந்தேன்'' என நெகிழ்ந்தார் ஃபெடரர். இந்த கிராண்ட்ஸ்லாம் காதலனின் சாதனைகள் இதோ...

ஃபெடரர்


டிரெண்டிங் @ விகடன்