வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (23/01/2017)

கடைசி தொடர்பு:16:02 (23/01/2017)

அறிவித்தது அலங்காநல்லூர் - பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த உள்ளதாக அந்தக் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் அலங்காநல்லூர் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர். 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஜல்லிக்கட்டைப் பார்க்க வரும் மாணவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அவசர சட்ட அறிவிப்புக்குப் பின்னர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இதுவரை நடக்கவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க