அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரின் 4 முக்கிய முடிவுகள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக-வில் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்பது உள்ளிட்ட 4 முக்கியத தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

dinakaran
 

சசிகலாவை மற்றும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுக்குழு கூட்டி இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மற்றும் ஜெயா டிவி மீட்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நான்கு தீர்மானங்கள் வருமாறு:

admk

admk

admk

admk

Do you like the story?

Please Appreciate the Author by clapping!