Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முருகன் பாணியில் நளினி... சிறையில் தொடரும் உண்ணாவிரதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்தியச் சிறையில் இருக்கும் நளினி இன்று காலை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதிக்கு அனுமதி வேண்டும் என்று கோரி தொடர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி, அவரது உண்ணாவிரத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நளினி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

முருகன் மற்றும் நளினி

இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ''இன்று முதல் நளினி உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக வந்துள்ள தகவல் உண்மைதான். முருகன், தன் உண்ணாவிரதத்தை கைவிடும் வரை நளினியும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்வார்' என்று கூறினார். பேரறிவாளன் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் நிலையில், முருகன் மற்றும் நளினி ஆகியோர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement