Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழக அரசு

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். தமிழக அரசின் சிறப்புச்  செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, இந்து அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளராக இருந்த, பி.அமுதா உணவு பாதுகாப்புத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். குன்னூர் இன்ட்கோசர்வ் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநராக எஸ்.வினீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement