Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகள் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகள் அம்ருதாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், மணமக்களான அம்ருதா - இசக்கிதுரையை நேரில் சென்று வாழ்த்தினர். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement