Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திட்டமிட்டபடி 12-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்..! அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

செப்டம்பர் 12-ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைந்ததிலிருந்து தமிழக அரசியலில் நாளுக்கு நாள் திருப்பங்கள் நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை நிருப்பிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'என் கேள்விகளுக்கு பதலளிக்க முடியாமல் எதிரணியினர் என்னை தரமற்ற முறையில் விமர்சனம் செய்கின்றனர். ஜக்கையனைப் போல தினகரன் அணியிலுள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களாக எங்கள் அணிக்கு வருவார்கள். கட்சி விதியின்படி 5-ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி 12-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close