Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீரங்கத்தில்  மஹா புஷ்கரம் தொடங்கியது!

 

திருச்சி, ஸ்ரீரங்கத்தில்  மஹா புஷ்கரம் தொடங்கியது

மஹா புஷ்கரம்

12 வருடங்களுக்கு ஒரு முறை எல்லா புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகும், புனித நிகழ்ச்சியாக புஷ்கரம் கொண்டாடப்படும்.

இந்தவருடம், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியதாக துலா ராசியில் வரும், மஹா புஷ்கரம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளன. சற்று முன்பு ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் முன்னிலையில் மஹா புஷ்கரம் யாகங்களுடன்  தொடங்கியது. இந்தவிழா 12 நாள்கள் நடப்பதால் பல்வேறு  மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருச்சி வருவார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் புனித நீராட துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் வருகை தர உள்ளனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement