Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிமன்றத்தில் மயங்கிவிழுந்த வழக்கறிஞர் மரணம்..!

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மயங்கிவிழுந்த வழக்கறிஞர் மரணம் அடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
வழக்கறிஞர்
கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்றத்தில், இளம் வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் இன்று நீதிமன்றத்தில் பணிகளைக் கவனித்துவந்த நிலையில் மயங்கிவிழுந்தார். மயங்கிவிழுந்தவரை சக வழக்கறிஞர்கள் காப்பாற்ற நினைத்து, மருத்துவர்களிடம் கொண்டுசெல்ல முயற்சி செய்தபோது, பாஸ்கர் இறந்துபோனது தெரியவந்தது.
 
இறந்த வழக்கறிஞர் பாஸ்கருக்கு, 4 மாத கைக்குழந்தையும் மனைவியும் உள்ளனர். இளம் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்தது, திருச்சி, கரூர் மாவட்ட வழக்கறிஞர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement