Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் நள்ளிரவில் பல இடங்களில் மழை..!

சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. அதனால், இதமான சூழல் நிலவிவருகிறது. 


கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி காணப்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் இன்று இரவு சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்துவாங்கியது. அண்ணாசாலா, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதனால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement