காந்தி சிலைக்கு பொறுப்பு ஆளுநர், முதல்வர் மரியாதை!

gandhi jayanthi

மகாத்மா காந்தியின் 149 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

gandhi jayanthi

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

gandhi jayanthi

இவர்களைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!