வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (05/10/2017)

கடைசி தொடர்பு:18:59 (05/10/2017)

வரவேற்றார் ஜெயலலிதா... வழி அனுப்பினார் எடப்பாடி... விடைபெற்றார் வித்யாசாகர் ராவ்... #VikatanInfographics

2016-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் நாள் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மஹாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். அதன் பின் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, கூவத்தூர் அரசியல் குழப்பங்கள், அ.தி.மு.க பிளவு, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரகளை, எடப்பாடி-ஓ.பி.எஸ் இணைப்பு, ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை என பல்வேறு அரசியல் மாற்றங்கள் இவரது பொறுப்பு காலத்தில் தமிழகத்தில் அரங்கேறின. அடிக்கடி சென்னை வந்தார்.. சென்றார்.. வந்தார்.. சென்றார்... என்றே இருந்த வித்யாசாகர் ராவின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் பதவியில் இருந்த காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஒரு தொகுப்பு...

 

வித்யாசாகர்


டிரெண்டிங் @ விகடன்