மழை குறித்த புகார்! எந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்? | complaints regarding rain to IAS officers

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (31/10/2017)

கடைசி தொடர்பு:15:04 (01/11/2017)

மழை குறித்த புகார்! எந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்?


பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை தொழில் துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா தலைமையில், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பருவமழை குறித்து தொடர்பு கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா தலைமையில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பருவமழை குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  அதன் விவரம்:

vv