வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (01/11/2017)

கடைசி தொடர்பு:16:37 (01/11/2017)

சென்னை மழை: எந்தப் பகுதி மக்கள் யாருக்குப் புகார் தர வேண்டும்?

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மீட்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா தலைமையில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு கண்காணிப்பு அலுவலராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தப் பகுதி மக்கள் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற விவரம் இங்கே...

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க