Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணாமல் போன சிலைகள்! போலீஸ் வலையில் சிக்கும் முக்கிய அதிகாரிகள்

Thanjavur: 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் ஆயிரம் ஆண்டுகளுக்குன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கோயில்களின் ஐம்பொன் மற்றும் வெண்கல சிலைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் பசுபதீஸ்வரர் கோயில் திகழ்கிறது. அந்தந்த கோயில்களின் திருவிழாக்களின் போது சிலைகள் அங்கு எடுத்து செல்லப்பட்டு, மீண்டும் இங்கு கொண்டு வந்து ஆண்டு முழுவதும் பாதுகாக்கப்படும்.

இதில்  6 சிலைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் ஆய்வின் இது தெரிய வந்தது. தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இக்கோயிலில் செயல் அலுவலராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் தலைமை எழுத்தர் ராஜா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தற்பொழுது கைது செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாள்களில் இப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close