வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (23/11/2017)

கடைசி தொடர்பு:14:22 (23/11/2017)

வீரம்... வேதாளம்... விவேகம்... இப்போ 'விசுவாசம்!'

'விவேகம்' படத்துக்குப் பிறகு, அஜித் - சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, 'விசுவாசம்' எனப் பெயர் வைத்துள்ளனர். 

'ஜனவரி மாதம் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு, 2018 தீபாவளியன்று திரைப்படம் வெளியாகும்' என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் பிற நடிகர் - நடிகைகளின் விவரமும் டெக்னிக்கல் டீமின் விவரமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.