Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல்செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல்செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம்சாட்டினார். மேலும், அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஆடியோ பதிவு வைரலாகி வந்த நிலையில், விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement