வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (26/12/2017)

கடைசி தொடர்பு:13:09 (26/12/2017)

`பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்! - மூத்த தலைவர் நல்லகண்ணுவை வாழ்த்திய தினகரன் 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சூயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய டிடிவி.தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

dinakaran
 

``அரசியல் வாழ்வில் தூய்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டு, பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி என் உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் தினகரன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க