வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (02/01/2018)

கடைசி தொடர்பு:09:57 (02/01/2018)

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடக்கிவைத்தார் விஜயபாஸ்கர்!

jallikattu

புதுக்கோட்டையில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை தொடக்கிவைத்தார். 

jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. 450 காளைகளுடன் 100 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”முதல்வர் அறிவுரைப்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும்'' என்றார்.