வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (12/01/2018)

கடைசி தொடர்பு:08:25 (12/01/2018)

`வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா?' - ஹெச்.ராஜாவைச் சாடிய பாரதிராஜா

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜவும் ஹெச்.ராஜாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.