வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (13/01/2018)

கடைசி தொடர்பு:10:09 (13/01/2018)

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

chidambaram

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை அருகே உள்ள ப.சிதம்பரம் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 பேர் சோதனை நடத்திவருகின்றனர். இதையடுத்து, அவரின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க