வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (17/01/2018)

கடைசி தொடர்பு:17:45 (17/01/2018)

`பத்மாவத்' தமிழ் ட்ரெய்லர் வெளியானது!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் `பத்மாவத்.' ராணி பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

பத்மாவதி

இந்தப் படம் தங்கள் உணர்வைப் புண்படுத்துவதாக ராஜபுத்ர சமூக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகை தீபிகா படுகோன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதற்கிடையில் இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்தப் படத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க