பேராசிரியர் பணியிடத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்! - கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கைது

பேராசியர் பணியிடத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.1 லட்சம் ரொக்கப் பணமாகவும், மீதமுள்ள பணத்தை செக் மூலமாகவும் கணபதி பெற்றுக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!