கணவன் - மனைவிக்குள் பேசும் நேரம் குறைந்து வருவதற்கு என்னென்ன காரணங்கள்? #Survey

கணவன் மனைவி புரிதல்

கணவன் - மனைவி இருவருக்குள் அன்பையும் நல்ல புரிதலையும் தருவது உரையாடல்கள்தான். எந்த ரகசியத்தையும் மனதில் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. அப்படியும் மேலெழும் ஓரிரு பிரச்னைகளையும் நிதானமாகப் பேசும்போது சுவடுகூட இல்லாமல் கரைந்துவிடுகின்றன. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் கணவன் - மனைவி இடையே பேசும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. இருவரும் வேலைக்குச் செல்வது, சோஷியல் மீடியாவில் கவனம் வைப்பது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உங்கள் பார்வையில் என்ன என்பதை அறியவே இந்த சர்வே. மனம் திறந்து இதற்கான பதில்களை அளியுங்கள். அதன் அடிப்படையில் விரைவில் விரிவான கட்டுரை வெளியிடப்படும். 

 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!