வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (15/03/2018)

கடைசி தொடர்பு:18:57 (15/03/2018)

காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

காளி

'வணக்கம் சென்னை' படத்துக்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'காளி' . விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக சுனைனா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களோடு தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சயின்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது. சில நாள்களுக்கு முன்புதான் படத்தின் பாடல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க