வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (17/04/2018)

கடைசி தொடர்பு:13:18 (17/04/2018)

நிர்மலாதேவி விவகாரம்; கவர்னர் அமைத்த விசாரணைக் கமிஷன் உதவுமா? #VikatanSurvey

நிர்மலாதேவி விவகாரம்; கவர்னர் அமைத்த விசாரணைக் கமிஷன் உதவுமா? #VikatanSurvey

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில் கல்லூரி  மாணவிகள் நான்கு பேரிடம் பேசியதாக உலாவரும் ஆடியோ பதிவு, அதிர்ச்சியைக் கிளப்பியது. அதில், மாணவிகளிடம் பேசும் நிர்மலாதேவி, தமிழக கவர்னரைச் சுட்டிக்காட்டியே அனைத்தையும் சொல்கிறார். இந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மீது சந்தேக ரேகை படிந்துள்ளது.

நிர்மலா தேவி

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்