வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (17/05/2018)

கடைசி தொடர்பு:13:29 (17/05/2018)

சென்ற ஆண்டைவிட குறைவான தேர்ச்சிபெற்ற சிவகங்கை கல்வி மாவட்டம்!

சிவகங்கை மாவட்டத்தில் 15,917 பேர் தேர்வு எழுதியதில், 15,216 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். 6,976 மாணவர்கள் தேர்வு எழுதி 6,558 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு

மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 94.01 ஆகும். மாணவிகள் 8,941 பேர் தேர்வெழுதி 8,658 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவிகள் 96.83 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். சிவகங்கை கல்வி மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற கல்வி ஆண்டைவிட இது குறைவான தேர்ச்சி ஆகும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க