வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (19/05/2018)

கடைசி தொடர்பு:10:48 (21/05/2018)

வீட்டு சாப்பாடு முதல் ஆப்ஸ் சாப்பாடு வரை எப்படி இருக்கிறது நம் உணவுப் பழக்கம்? #VikatanSurvey

காலைல சீக்கிரம் ஆபீஸ் போகணும், மீட்டிங் இருக்குனு காலை உணவ மிஸ் பண்ணுவாங்க. இன்னும் சிலர் என்னதான் வேலை இருந்தாலும் உணவுக்கு சரியான நேரம் ஒதுக்குறவங்களா இருப்பாங்க.

காலைல சீக்கிரம் ஆபீஸ் போகணும், மீட்டிங் இருக்குனு காலை உணவ மிஸ் பண்ணுவாங்க. இன்னும் சிலர் என்னதான் வேலை இருந்தாலும் உணவுக்கு சரியான நேரம் ஒதுக்குறவங்களா இருப்பாங்க. வீட்டு சாப்பாட்டுல ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்குற சாப்பாடு வரைக்கும் பல விதமான உணவுகள சாப்புடுற நம்மளோட உணவுப் பழக்கம் எப்படி இருக்குனு பார்ப்போம்.

Food

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க