பிக் பாஸ் வீட்டுக்குள் தொகுப்பாளினி மமதி..!

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா, சென்ராயன், ரித்விகா,மும்தாஜ், தாடி பாலாஜியைத் தொடர்ந்து 13வது போட்டியாளராக தொகுப்பாளனி மமதி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மமதி

’செல்லமே செல்லம்’, ’ஹலோ தமிழா’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் மமதி. நீண்ட நாள்களாக சின்னத்திரையை விட்டு விலகி இருந்தவர், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ சீரியலில் நடித்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராக வந்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!