வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (18/08/2018)

கடைசி தொடர்பு:13:08 (18/08/2018)

மதுரை வாசகிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த அவள் விகடன் `ஜாலி டே வாசகிகள் திருவிழா!'

மதுரை வாசகிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த அவள் விகடன் 'ஜாலி டே வாசகிகள் திருவிழா' மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது.

அவள் விகடன் ஜாலி டே வாசகிகள் திருவிழா

மதுரையில் அவள் விகடன்  ஜாலி டே  வாசகிகள் திருவிழாவை, வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ், பவர்டு பை கலர்ஸ் தமிழ், எல்டியா ப்யூர் தேங்காய் எண்ணெய், அசோசியேட் பார்ட்னர் உதயம் பருப்பு வகைகள் மற்றும் ரியோ கிராண்ட்ஸ் இணைந்து வழங்குகின்றனர். மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள மீனாட்சி மீட்டிங் ஹாலில் நடிப்பு, மிமிக்ரி, மெகந்தி, அடுப்பில்லா சமையல், கிராஃப்ட் வொர்க், டான்ஸ், பாட்டு என முன் தேர்வுப் போட்டிகள் இன்று தொடங்கின. காலை 8 மணி முதலே அவள் விகடன் வாசகிகள் ஆர்வமுடன் வரத்தொடங்கியுள்ளனர். தங்களுக்கு விருப்பமான போட்டிகளில் முன்பதிவு செய்துகொண்டுள்ளனர். வாசகிகளின் ஆரவாரத்துக்கு மத்தியில் தங்களின் திறமைகளை சுறுசுறுப்புடன் வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று தேர்வாகும் நபர்கள் நாளை தல்லாகுளம் லெட்சுமி சுந்தரம் ஹாலில் நடைபெறும் இரண்டாம் கட்டப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் .

அவள் விகடன் ஜாலி டே வாசகிகள் திருவிழா

நீங்க எப்படி பீல் பண்றீங்க