வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (09/10/2018)

கடைசி தொடர்பு:11:52 (09/10/2018)

சென்னை ரயிலில் 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

தரமற்ற இறைச்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 6வது பிளாட்பாரத்தில் ஜெய்பூரிலிருந்து வந்த ரயிலிலிருந்து 1700 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வருகைக்காக இறைச்சி அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க