வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (01/11/2018)

கடைசி தொடர்பு:14:43 (01/11/2018)

ஆர்ஜே-க்கள் சங்கமம்! - செம என்டர்டெயின்மென்ட்

பரபரப்பாக இருக்கும் சென்னையின் காலைப் பொழுதில், காற்றின் மொழி வழியே பலரது மனதில் குடியிருக்கும் சென்னை ரேடியோக்களின் ஆர்ஜே-க்கள் ஒன்றாகச் சங்கமித்தால் செம என்டர்டெயின்மென்ட்தான்.

சூரியன் எஃப்.எம்

சூரியன் எஃப்.எம் பிளேடு சங்கர், ரேடியோ மிர்ச்சி ஷா - விஜய், ஹலோ எஃப்.எம் பாலாஜி, ஃபீவர் எஃப்.எம் சிந்து ஆகிய ஐவர் கூட்டணி சந்தித்தபோது நடந்த கலாட்டா, ஜாலி, கேலிகளின் அட்ராசிட்டி டீம் மீட் உங்கள் சினிமா விகடனில். 

இன்று (1.11.2018) மாலை 5 மணிக்கு ஆர்ஜே-க்களின் ஜாலி மீட் சினிமா விகடன் யூடியூபில். பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க சினிமா விகடன் யூடியூப் சேனலை உடனே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!