தொழில்முனைவோர்கள் நினைவில்கொள்ளவேண்டியவை! - சென்னையில் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் | Nanayam vikatan Conclave

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (01/12/2018)

தொழில்முனைவோர்கள் நினைவில்கொள்ளவேண்டியவை! - சென்னையில் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

வைத்தீஸ்வரன், இந்திய இ-காமர்ஸ் துறையில் பல சாதனைகளைச் செய்தவர். இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனமான Fabmart.com விற்பனைத்தளத்தின் (பிற்காலத்தில் இந்தியாபிளாசா என மாற்றப்பட்டது) இணை நிறுவனர். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபேப்மால் நிறுவனத்தின் இணை நிறுவனர்.

சென்னையில் டிசம்பர் 8,15,16-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி நிகழ்வில், 'வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் நினைவில்கொள்ளவேண்டிய விஷயங்கள்' என்ற தலைப்பில், தொழில்முனைவோர், நூலாசிரியர், டெட்எக்ஸ் பேச்சாளராகிய கே.வைத்தீஸ்வரன் சிறப்புரையாற்றுகிறார்.

வைத்தீஸ்வரன்

வைத்தீஸ்வரன், இந்திய இ-காமர்ஸ் துறையில் பல சாதனைகளைச் செய்தவர். இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனமான Fabmart.com விற்பனைத்தளத்தின் (பிற்காலத்தில் இந்தியாபிளாசா என மாற்றப்பட்டது) இணை நிறுவனர். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபேப்மால் நிறுவனத்தின் இணை நிறுவனர். இது 2006-ல் ஆதித்ய பிர்லா குரூப்பால் வாங்கப்பட்டது. தற்போது அமேசான் நிறுவனத்தின் கைவசமாகியுள்ளது. "ஃபெயிலிங் டூ சக்ஸீட் -  தி ஸ்டோரி ஆஃப் இன்டியா'ஸ் ஃபர்ஸ்ட் இ-காமர்ஸ் கம்பெனி" என்ற நூலை இவர் எழுதியுள்ளார்.

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள... For Registration Click Here

தொழில்முனைவோர்கள் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேறும்போது என்னென்ன மாதிரியான சவால்களை எவ்வாறு எதிர்கொள்வதென இவரது அனுபவத்திலிருந்தே பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார். எனவே, இவரது சிறப்புரை தொழில்முனைவோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

முன் பதிவு செய்ய 

http://bit.ly/nvconclave  For details 994041522