சென்னையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு! #DontMissIt | Fundamendal analysis classes in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:52 (20/12/2018)

சென்னையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு! #DontMissIt

பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு, வரும் 2019, ஜனவரி 19 மற்றும் 20 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்த பயிற்சியை வழங்க இருக்கிறார்.

நம் நாட்டில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றில் பங்குச்சந்தை முதலீடுதான் அதிக வருமானம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால், பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபடுவதற்கு அதுகுறித்த அடிப்படை அறிவு மிகவும் முக்கியம். எப்படி முதலீடு செய்வது? முதலீடு செய்யும் நிறுவனங்களை எப்படித் தேர்வு செய்வது, அவர்களின் செயல்பாட்டை எந்தக் கணக்கீடுகளால் அளவிடுவது எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.  

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும்விதமாக, நாணயம் விகடன் சார்பில் பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு, வரும் 2019, ஜனவரி 19 மற்றும் 20 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்தப் பயிற்சியை வழங்க இருக்கிறார். இந்தப் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,000 மட்டுமே. 

இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும் பாடத்திட்டம்...

    1. பங்குச்சந்தையில் முதலீட்டாளராக வெற்றி பெறுவது எப்படி?

    2. ஒரு பங்கின் விலை ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது?

    3. வலிமையான பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

    4. ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது?

    5. இ.பி.எஸ், பி.இ ரேஷியோ வைத்து எப்படி நிறுவனத்தைத் தேர்வு செய்வது?

    6. ஒரு நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்கை எப்படிப் படிப்பது?

    7. பேலஸ்ன்ஸ் ஷீட்டில் உள்ள தகவல்கள் என்ன, அதை எப்படிப் படிப்பது?

    8. லிக்விடிட்டி ரேஷியோ, ஆக்டிவிட்டி ரேஷியோ, பிராஃபிட் ரேஷியோ மற்றும் லிவரேஜ் ரேஷியோவை வைத்து எப்படி முடிவெடுப்பது?

    9. டாப் டவுன் அப்ரோச் மற்றும் பாட்டம் அப் அப்ரோச் என்றால் என்ன?

    10. மேக்ரோ காரணிகள் எப்படி சந்தையை வழிநடத்துகிறது?

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்