பெரியாருக்கு இருந்த ஒரே அச்சம்; எம்.ஜி.ஆர் எனும் புதிர்! - அப்பப்போவில் நீங்கள் படிக்கவேண்டிய ஆறு கட்டுரைகள்! #APPAPPOClassics | Exclusive Stories in APPAPPO - Periyar's Last Days and M.G.R's Success story in Cinema - #APPAPPOClassics

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (24/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (24/12/2018)

பெரியாருக்கு இருந்த ஒரே அச்சம்; எம்.ஜி.ஆர் எனும் புதிர்! - அப்பப்போவில் நீங்கள் படிக்கவேண்டிய ஆறு கட்டுரைகள்! #APPAPPOClassics

Don't miss these exclusive #APPAPPOClassics stories from APPAPPO about MGR and Periyar

பெரியாருக்கு இருந்த ஒரே அச்சம்; எம்.ஜி.ஆர் எனும் புதிர்! - அப்பப்போவில் நீங்கள் படிக்கவேண்டிய ஆறு கட்டுரைகள்! #APPAPPOClassics

அப்பப்போ அப்ளிகேஷனில் இந்த அரிய கட்டுரைகளைப் படிக்க அதற்கான படங்களைக் க்ளிக் செய்யுங்கள்!

Periyar-Thirumavelan-Appappo

ஏனெனில், அவர் பெரியார்! #Periyar 


ப. திருமாவேலன் எழுதிய இந்தக் கட்டுரைக்கு அப்பப்போவில் செம டிமாண்ட். பெரியாரைப் பற்றி பல நுணுக்கமான தகவல்களைத் தரும் ஒரே கட்டுரை இது! அப்பப்போவில் வாசகர்கள் இன்று அதிகம் ஷேர் செய்த கட்டுரையும் இதுதான்!

 

Last Days of Periyar - Appappo
 

பெரியாரின் திடலில்...! - 1974
 
பெரியாரின் கடைசி நாள்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் கண்கள் கலங்கக் கூறுகிறார் கி.வீரமணி. பெரியாருக்கு ஒரே விஷயத்தில் மட்டும் பயம் இருந்தது. படித்துப் பாருங்கள்!  ‘குழந்தை மனசுய்யா அவருக்கு…’ என்று தோன்றும்!

 

Periyar talks about Love - Appappo
 
 

பெரியார் சொல்லும் காதல்
 
இதில் காதல் பற்றிப் பேசுகிறார் தந்தை பெரியார்… ‘இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள்…” என்று தொடங்கும் இந்தக் கட்டுரையை இன்றைய தினம் காதல் செய்பவர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்!

 

MGR is an enigma - Appappo
 


அவர் ஒரு புதிர் - 1988
 
எம்.ஜி.ஆர் மறைவையொட்டி  03-01-1988 ஆனந்த விகடன் இதழில் எழுதப்பட்ட தலையங்கம் இது. இங்கு ‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?’ என்பதற்கே பல பேர் சண்டையிட்டுக் கொண்டிருக்க... தனது அரசியல் வாரிசு யார் என்று எம்.ஜி.ஆர் சொல்லாமல் சொன்ன விஷயத்தை இங்கே படிக்கலாம்!

 

Vali's poem about MGR - Appappo

 


 
நான் யாரைப் பாடுவேன்?  - 1988
 
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய இரங்கல் கவிதை… “உனக்கென்று நான் எழுதிய
முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரியவந்தது!”

 

MGR's success in cinema - Appappo


 
நான் மக்களோடு - 1988


எம்.ஜி.ஆர் திரையுலகில் ஜெயிக்க எவ்வளவு உழைத்திருக்கிறார் என்றும், அவருடைய படங்கள் வசூலில் எப்படி அவ்வளவு சாதனைகள் செய்தன என்றும் ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை… ஆங்காங்கே அவர் படங்களில் பேசிய பிரபலமான வசனங்களை முழுமையாகத் தந்திருக்கிறார்கள்…  Don’t miss!