சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்! | 5 Important books in chennai bookfair

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (21/01/2019)

கடைசி தொடர்பு:18:10 (21/01/2019)

சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்!

சென்னையில் பபாசி நடத்திய 42வது புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கி மொத்தம் 17 நாள்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது. ஆன்மிகம், இலக்கியம், சமையல், மருத்துவம் என பல்வேறு துறையைச் சார்ந்த புத்தகங்கள் விற்பனை ஆகின. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகள் அதிகம் வெளிவந்த புத்தகத் திருவிழாவாக அது அமைந்தது. ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சில புத்தகங்கள் மட்டுமே அதிக கவனம் ஈர்த்தது. அந்த வகையில் சமூக அரசியல் சார்ந்து எழுதப்பட்ட புத்தகங்களில் கீழ்க்காணும் புத்தகங்கள் நிறைய வாசகர்களைக் கவர்ந்ததுடன் மட்டுமின்றி ஆர்வத்துடன் வாங்கியும் சென்றார்கள் என்கிறார்கள் பதிக்கப்பகத்தார்கள். 

கவனம் பெற்ற ஐந்து அரசியல் புத்தகங்கள்;

மார்க்சியம் இன்றும் என்றும் - விடியல் பதிப்பகம்  

600 ரூபாய்

42வது சென்னை புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த புத்தகம்

புத்தரும் அவர் தம்மமும் - பெரியார்தாசன் நினைவு அறக்கட்டளை

 400 ரூபாய்

42வது சென்னை புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த புத்தகம்

 

சிலைத் திருடன் - கிழக்கு பதிப்பகம் 

250 ரூபாய்

42வது சென்னை புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த புத்தகம்

நான் செய்வதைச் செய்கிறேன் - எதிர் வெளியீடு 

339 ரூபாய்

42வது சென்னை புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த புத்தகம்

தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு - வேலா வெளியீட்டகம் 

400 ரூபாய்

42வது சென்னை புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த புத்தகம்