நீலகிரியில் நங்கூரமிடும் ஆ.ராசா!- அ.தி.மு.க, கமல் வேட்பாளர்களின் நிலை | DMK ’s A.Raja leading in Nilgris

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (23/05/2019)

கடைசி தொடர்பு:13:39 (23/05/2019)

நீலகிரியில் நங்கூரமிடும் ஆ.ராசா!- அ.தி.மு.க, கமல் வேட்பாளர்களின் நிலை

நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் உதகையிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அங்கு தி.மு.க சார்பில் ஆ.ராசா, அ.தி.மு.க சார்பில் தியாகராஜன், அ.ம.மு.க சார்பில் ராமசாமி, ம.நீ.ம கட்சி சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது வரை அங்கு ஏழு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. இந்த ஏழு சுற்றுகளிலும் தி.மு.கவின் ஆ.ராசா தொடர்ந்து முன்னிலை வகுத்து அந்தத் தொகுதியில் நங்கூரம் போட்டுள்ளார். 


முதல் சுற்று  

ஆ.ராசா-தி.மு.க - 27529.
தியாகராஜன்- அ.தி.மு.க.- 17893.

ராஜேந்திரன்-ம.நீ.ம.- 1037
ராமசாமி- அ.ம.மு.க 2948
நோட்டா- 735

இரண்டாம் சுற்று 

ஆ.ராசா (தி.மு.க) - 26168
தியாகராஜன்- (அ.தி.மு.க) 16825
ராஜேந்திரன் (ம.நீ.ம)- 1129
ராமசாமி (அ.ம.மு.க) 2492
நோட்டா (696)

மூன்றாம் சுற்று 

ஆ.ராசா -தி.மு.க - 29052
தியாகராஜன்- அ.தி.மு.க.- 17840
 
ராஜேந்திரன்-ம.நீ.ம.,- 1909
ராமசாமி- அ.ம.மு.க.- 2365
நோட்டா- 823.

நான்காம் சுற்று

ஆ.ராசா-தி.மு.க - 108044
தியாகராஜன்- அ.தி.மு.க.- 69731

ராஜேந்திரன்-ம.நீ.ம.- 5732
ராமசாமி- அ.ம.மு.க.- 10164
நோட்டா- 3016

ஐந்தாம் சுற்று 

ஆ.ராசா -தி.மு.க - 164304.
தியாகராஜன்- அ.தி.மு.க.- 104347
ராஜேந்திரன்-ம.நீ.ம,- 9057
ராமசாமி- அ.ம.மு.க.- 14762
நோட்டா- 4739

ஆறாம் சுற்று

ஆ.ராசா -தி.மு.க - 192206.
தியாகராஜன்- அ.தி.மு.க.,- 127973
ராஜேந்திரன்-ம. நீ.ம.- 11505
ராமசாமி- அ.ம.மு.க.- 16570
நோட்டா- 5727

7 வது சுற்று

ஆ.ராசா - 192206.
தியாகராஜன்-127973.
ராஜேந்திரன்- 11505
ஆறுமுகம்-சுயே- 556
ராமசாமி- 16570
சுப்ரமணி- சுயே- 1867
நாகராஜன்-சுயே- 896
ராஜரத்தினம்-சுயே- 1883
அசோக்குமார் 1630
ராஜா-சுயே-1333
நோட்டா- 5727

8வது சுற்று

ஆ.ராசா- 222657.
தியாகராஜன்- 139288
ராஜேந்திரன்- 13714
ஆறுமுகம்- 644
ராமசாமி- 18144
சுப்ரமணி- 2133
அசோக்குமார் 1830
நாகராஜன்- 977
ராஜரத்தினம்- 2103
ராஜா-1492
நோட்டா- 6694

9வது சுற்று 

ஆ.ராசா- 252034
தியாகராஜன்- 157383
ராஜேந்திரன்- 15600
ஆறுமுகம்- 718
ராமசாமி- 19981
அசோக்குமார்-2022
சுப்ரமணி- 2541
நாகராஜன்- 1066
ராஜரத்தினம்- 2364
ராஜா- 1632

10வது சுற்று
 

ஆ.ராசா- 282308.
தியாகராஜன்- 174568
ராஜேந்திரன்- 17751
ஆறுமுகம்- 796
ராமசாமி- 21894
சுப்ரமணி- 2812.
நாகராஜன்- 1070
ராஜரத்தினம்-2575
ராஜா-1811
நோட்டா- 8634

11வது சுற்று
 

ஆ.ராசா- 312751
தியாகராஜன்-192559
ராஜேந்திரன்- 19779
ஆறுமுகம்-சுயே- 872
ராமசாமி- 23820
அசோக்குமார்-2415
சுப்ரமணி- சுயே- 3066
நாகராஜன்-சுயே- 1255
ராஜரத்தினம்-சுயே- 2841
ராஜா-சுயே-2003
நோட்டா- 9691

12வது சுற்று

ஆ.ராசா- 343600
தியாகராஜன்- 209031
ராஜேந்திரன்-21462
ஆறுமுகம்-சுயே- 943
ராமசாமி- 26219
சுப்ரமணி- சுயே- 3293
நாகராஜன்-சுயே- 1374
ராஜரத்தினம்-சுயே- 3088
ராஜா-சுயே-2152
நோட்டா- 10665

13வது சுற்று

ஆ.ராசா- 374229
தியாகராஜன்-226497
ராஜேந்திரன்- 23495
ஆறுமுகம்-சுயே- 1034
ராமசாமி- 28912
அசோக்குமார்- 2829
சுப்ரமணி- சுயே- 3562
நாகராஜன்-சுயே- 1485
ராஜரத்தினம்-சுயே- 3304
ராஜா-சுயே-2288
நோட்டா- 11600

14வது சுற்று

ஆ.ராசா- 401665
தியாகராஜன்- 243473
ராஜேந்திரன்- 25662
ஆறுமுகம்-சுயே- 1109
அசோக்குமார்-3044
ராமசாமி- 31201
சுப்ரமணி- சுயே- 3892
நாகராஜன்-சுயே- 1572
ராஜரத்தினம்-சுயே- 3528
ராஜா-சுயே-2444
நோட்டா- 12522 

15வது சுற்று

ஆ.ராசா- 428489
தியாகராஜன்- 260337
ராஜேந்திரன்- 27700
ஆறுமுகம்-சுயே- 1183
அசோக்குமார்-3245
ராமசாமி- 33282
சுப்ரமணி- சுயே- 4186
நாகராஜன்-சுயே- 1672
ராஜரத்தினம்-சுயே- 3754
ராஜா-சுயே- 2575
நோட்டா- 13356