வீறுகொண்டு எழுந்த திருமாவளவன்!- 11வது சுற்றில் என்ன நடந்தது? | thirumavalavan leading against admk in chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:57 (23/05/2019)

வீறுகொண்டு எழுந்த திருமாவளவன்!- 11வது சுற்றில் என்ன நடந்தது?

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியை யார் கைப்பற்றப்போவது என்ற போட்டி கடைசி நிலவரம் வரையிலும் பற்றிக்கொள்ளும்போல. ஒவ்வொரு ரவுண்டிலும் 500, 1000 ஓட்டுகள்தான் அதிகம் பெறுகிறது விடுதலைச் சிறுத்தைகள். அ.தி.மு.க-வுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் இந்தத் தொகுதியைக் கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒருகட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளரைவிட திருமாவளவன் பின் தங்கினார். இருப்பினும் சில சுற்றுகள் கடந்தவுடன் மீண்டும் முன்னிலைக்கு வந்தார். இந்தத் தொகுதியில் எண்ணப்பட்ட வாக்குகள் சுற்று வாரியாக பார்க்கலாம்....

திருமாவளவன்

1. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்று நிலத்தில் 
அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரன் - 4772 வாக்குகளும், விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர்  திருமாவளவன் 3472. 1,300 வாக்குகள் அ.தி.மு.க முன்னிலை

2. இரண்டாவது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 47,058
சந்திரசேகர் (அ.தி.மு.க) 49,149
அ.தி.மு.க முன்னிலை... 2091 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

3) மூன்றாம் சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 67,772
சந்திரசேகர் (அ.தி.மு.க) 72,198
4,426 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க முன்னிலை..

4) நான்காவது சுற்றில்
தொல் திருமாவளவன் (விசிக) 92796
சந்திரசேகர் (அ.தி.மு.க) 96125
3329 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க முன்னிலை...


5) 5-வது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 118270
சந்திரசேகர் (அ.தி.மு.க) 118979
699  வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க முன்னிலை...


6)  6-வது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 142770
சந்திரசேகர் (அ.தி.மு.க) 142297
473  வாக்கு வித்தியாசத்தில் விசிக முன்னிலை...

7 - வது  சுற்று - அதிகார பூர்வ அறிவிப்பு
அ.தி.மு.க - சந்திரசேகர் - 169244
விசிக - திருமாவளவன் - 166211
அமமுக - இளவரசன் - 19570
நாதக - சிவஜோதி 14235
மநீம - ரவி 4983
நோட்டா  - 5315
அ.தி.மு.க 3033 வாக்குகளில் முன்னிலை

திருமாவளவன்

8. அரியலூர் (சிதம்பரம்) சுற்று 8
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி 8வது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 188934
சந்திரசேகர் (அ.தி.மு.க) 196883
7949 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை...
அ.தி.மு.க முன்னிலை...

9.அரியலூர் (சிதம்பரம்) சுற்று 9
அ.தி.மு.க முன்னிலை...
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி 9வது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 2,14,520
சந்திரசேகர் (அ.தி.மு.க) 2,19,221
4701 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க முன்னிலை...

10.அரியலூர் (சிதம்பரம்) சுற்று 10
வி.சி.க முன்னிலை...
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி 10 வது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 2,40,979
சந்திரசேகர் (அ.தி.மு.க) 2,38,717
2,262 வாக்கு வித்தியாசத்தில் வி.சி.க முன்னிலை...

11.அரியலூர் (சிதம்பரம்) சுற்று 11
வி.சி.க முன்னிலை...
சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி 11 வது சுற்று நிலவரம்.‌..
தொல் திருமாவளவன் (விசிக) 2,67,421
சந்திரசேகர் (அ.தி.மு.க) 2,63,089
4,332 வாக்கு வித்தியாசத்தில் வி.சி.க முன்னிலை...