அரசு அலுவலகங்களில் ஆடைக்கட்டுப்பாடு அவசியம்தானா? #VikatanSurvey | A survey about dress code restrictions for the government offices

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (01/06/2019)

கடைசி தொடர்பு:16:12 (01/06/2019)

அரசு அலுவலகங்களில் ஆடைக்கட்டுப்பாடு அவசியம்தானா? #VikatanSurvey

ரசு ஊழியர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைக்கு பல தரப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்பு வந்த வண்ணம் இருக்கின்றது. இது தொடர்பாக விகடனின் சர்வே லிங்க் இதோ!

ஆடை கட்டுப்பாடு

 

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்