வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (03/12/2015)

கடைசி தொடர்பு:15:43 (03/12/2015)

ரயில்வே தகவல்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

னமழை காரணமாக,  தமிழக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து தவித்து வருகின்றனர். பேருந்து,  ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

இதனிடையே ரயில்வே தொடர்பான உதவிகளுக்கு,  தென்னக ரயில்வே குறிப்பிட்ட பகுதிகளுக்கென தனித்தனியே உதவி எண்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அந்த எண்களில் அழைத்து தேவையான உதவிகளை பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்