காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் விவரம் அறிவிப்பு!

சென்னை: காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகளின் விவரங்களை அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த 41 தொகுதிகள் எவையெவை என்பதற்கான பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:

1. திருத்தணி
2. அம்பத்தூர்
3. இராயபுரம்
4. மயிலாப்பூர்
5. திருப்பெரும்புதூர் (தனி)
6. மதுரவாயல்
7. ஆற்காடு
8. ஓசூர்
9. கலசப்பாக்கம்
10. செய்யாறு

11. ஆத்தூர்
12. சங்ககிரி
13. நாமக்கல்
14. கோபிசெட்டிபாளையம்
15. உதகமண்டலம்
16. காங்கயம்
17. தாராபுரம் (தனி)
18. சூலூர்
19. கோவை (தெற்கு)
20. வேடசந்தூர்

21. கரூர்
22. திருச்சி கிழக்கு
23. முசிறி
24. ஜெயங்கொண்டம்
25. காட்டுமன்னார்கோவில் (தனி)
26. வேதாரண்யம்
27. நன்னிலம்
28. பாபநாசம்
29. பட்டுக்கோட்டை
30. அறந்தாங்கி

31. காரைக்குடி
32. மதுரை (வடக்கு)
33. திருமங்கலம்
34. சிவகாசி
35. முதுகுளத்தூர்
36. திருவைகுண்டம்
37. தென்காசி
38. நாங்குநேரி
39. குளச்சல்
40. விளவங்கோடு

41. கிள்ளியூர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!