தமிழகத்தின் இன்றைய நிலை - அன்றே சொன்னது விகடன்!

டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் தலைவர்களின் உடல்நிலை குறித்து விகடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இத்தனை மாதங்கள் கடந்தும் அந்த வீடியோ தற்போது உள்ள நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என அனைவருமே உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் உள்ள அனைவருமே, இப்படி இருந்தால் அந்த வீடு எப்படி இருக்கும்? அதுபோலத்தான் தற்போதைய தமிழகத்தின் நிலைமையும். கீழே கொடுக்கப்பட்டு உள்ள வீடியோ, தமிழகத்தின் இன்றைய நிலைக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!