வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (26/10/2016)

கடைசி தொடர்பு:10:39 (26/10/2016)

50 கோடி மதிப்புள்ள சிலைகள் கண்டுபிடிப்பு

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் புதுச்சேரி கூட்டாளி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கோடி மதிப்புள்ள சிலைகளை தமிழ்நாடு சிலைகள் தடுப்பு பிரிவு காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க