குஷ்பு- நக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம்  | Rift between Kushboo-Nagma? Tirunavukkarasar explains

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (07/11/2016)

கடைசி தொடர்பு:12:40 (07/11/2016)

குஷ்பு- நக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம் 

காங்கிரஸ் நிர்வாகிகள் குஷ்பு- நக்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குஷ்பு- நக்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வந்தது. இதனை இன்று மறுத்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த கருத்து மோதலும் இல்லை. ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், விவசாயிகள் வாங்கிய கடனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க