திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதி தொடக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வருகின்ற டிசம்பர். 3-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7.15 to 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து 9-ம் தேதி பஞ்சமூர்த்திகள் மகாதேரோட்டமும், 12-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் நடைபெறுகிறது. மேலும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனத்துடன் திருவிழா முடிவடைகிறது.

கா.முரளி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!