வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (08/11/2016)

கடைசி தொடர்பு:11:01 (08/11/2016)

குமரி சிப்பி மீன்களுக்கு கேரளாவில் டிமான்ட்


ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் மட்டும் கன்னியாகுமரியில் சிப்பி மீன்கள் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக சிப்பி மீன்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீன்களை கேரள மதுபான பார்களில் மது பிரியர்கள் சைடிஷ்ஷாக அதிகம் விரும்புவதால் சிப்பி மீனின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் குமரியில் கடும் டிமான்ட் ஏற்பட்டுள்ளது. எனவே கேரள வியாபாரிகள் சிப்பி மீன்கள் எடுக்கும் குமரிக் கடல் பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை முகாமிட்டு மொத்தமாக வாங்கிச் செல்வார்கள்.

- ராம்   

நீங்க எப்படி பீல் பண்றீங்க