வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (09/11/2016)

கடைசி தொடர்பு:12:29 (09/11/2016)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 19-ம் தேதி மூன்று கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்பட குரூப்-1 பணிகளுக்கான தேர்வுக்கு  விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 8. மேலும் http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இம்முறை 85 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க