தமிழக அரசு இதுவரை நீட் தேர்வை ஏற்கவில்லை : மா.ஃபா பாண்டியராஜன் 

தமிழக அரசு இதுவரை நீட் (NEET) தேர்வை ஏற்கவில்லை என்றும், முன்னேற்பாடாக மட்டுமே நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் “நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டால்,  அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மட்டுமே நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையங்கள் அமைத்தது, நீட் தேர்வை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமில்லை”, எனத் தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!